அருட்சகோதரர் ஜேம்ஸ் பீரிஸ் ஞாபகார்த்த சவால் கிண்ண வினாவிடைப் போட்டிSeason one-2013
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவதலைவர்கள் சங்கத்தால் (Past Prefects
Association) கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டு
கல்லூரியின் முன்னால் அதிபர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பீரிஸ் அடிகளாரின் ஞாபகார்த்தமாக
நடாத்தப்படும் நடாத்தப்படும் Rev.Bro.A.James Peiris Memorial Challenge Trophy Quiz
Competition-2013 இன் எழுத்துப்பரீட்சை 2013.10.12 சனி கிழமை புனித மிக்கேல் கல்லூரியில் பிரம்மாண்டமாக
இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார் இருபத்தைந்திற்கும்
மேற்பட்ட பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த.உயார்தர அணிகள் பங்குபெற்றிய
இப்போட்டியிலிருந்து உயர்தரப் பிரிவில் நான்கு பாடசாலை அணிகளும் சாதாரணதரப்
பிரிவில் ஐந்து பாடசாலை அணிகளும் 2013.10.19,
2013.10.20 ஆகிய தினங்களில் eilngw;w மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிd . இப்போட்டியானது போது அறிவு , விஞ்ஞானம், வரலாறு
போன்ற விடையங்களை உள்ளடக்கி மாணவர்களை அவற்றில் தெளிவுபடுத்தும் நோக்கத்திலும்
மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்திலும் வருடந்தோறும்
நடாத்தப்படவுள்ளது. இப்போட்டிக்கு ESOFT நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்குவதுடன், Headway,
Airtel, Abans ஆகிய நிறுவனத்தினர் துணை அனுசரணை வழங்குகின்றனர்.
Rev.Bro.A.James
Peiris Memorial Challenge Trophy
Quiz Competition 2013
Results – Written Exam
Blue Trophy Championship – GCE O/L
1. BT/Vincent Girls High School
2. BT/PD/Periya Kallar Central College
3. BT/KK/Chenkaladi Central College
4. BT/St.Michael’s College , BT/BC/Meera Balika National School
Star of the Written Exam : Miss.M.J.Fathima Rizma from BT/BC/Meera Balika
N.S
Red Trophy Championship – GCE A/L
1. BT/St.Michael’s College
2. BT/St.Cecilia’s Girls’ College
3. BT/PD/Paddiruppu M.M.V
4. BT/Shivananda National School
Star of the Written Exam : Miss.T.Nethra from : BT/St.Cecilia’s Girls’
College
Final Champions
Blue Trophy Championship – GCE O/L
1. BT/Vincent Girls High School
2. BT/KK/Chenkaladi Central College
3. BT/St.Michael’s College , BT/BC/Meera Balika National School
Star of the Quiz : Mas.V.Thevaganan (Chenkaladi Central College)
Red Trophy Championship – GCE A/L
1. BT/St.Michael’s College
2. BT/PD/Paddiruppu M.M.V
3. BT/St.Cecilia’s Girls’ College
Star of the Quiz : Mas.I.Ajithan (St.Michael’s College)
wow
ReplyDelete